50 ஆண்டுகளில் காணாமல் போன கடல்..! வெளியானது காரணம்

Loading… கஜகஸ்தானுக்கும், உஸ்பெகிஸ்தானுக்கும் இடையே காணப்படும் ‘ஆரல்’ எனும் கடல் கடந்த 50 ஆண்டுகளுக்குள் காணாமல் போனமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 68 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்ட இந்தக் கடல் உலகின் 4-வது பெரிய கடலாக விளங்குகிறது. இந்த ஆரல்’ கடல் காணாமல் போனதற்கான காரணம் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல உண்மைகள் வெளிவந்துள்ளன. ஆய்வுகளின்படி, 1960-ல் சோவியத் நீர்ப்பாசனத் திட்டங்களால் ஆறுகள் திசைமாறிய பிறகு இது சுருங்கத் தொடங்கியதாகவும் அதிலிருந்து 50 … Continue reading 50 ஆண்டுகளில் காணாமல் போன கடல்..! வெளியானது காரணம்